உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தென்னங்கன்று வழங்கிய மா.செ.,

தென்னங்கன்று வழங்கிய மா.செ.,

தென்னங்கன்றுவழங்கிய மா.செ.,இடைப்பாடி, டிச. 2-தமிழக துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாளையொட்டி, இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில், தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகர செயலர் பாஷா தலைமை வகித்தார். சேலம் எம்.பி., செல்வகணபதி, 1,000 தென்னங்கன்றுகளை மக்களுக்கு வழங்கினார். மாவட்ட துணை செயலர் சம்பத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை