உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தடுப்பணையில் தவறி விழுந்த வாலிபர் பலி

தடுப்பணையில் தவறி விழுந்த வாலிபர் பலி

தலைவாசல்: பெரியேரி தடுப்பணையில், தவறி விழுந்த வாலிபர் உயிரி-ழந்தார்.தலைவாசல் அருகே, பெரியேரி கிராமத்தை சேர்ந்த தீனத-யாளன் மகன் அருண்குமார், 24. மன நலம் பாதித்த நிலையில் இருந்த இவர், நேற்று பெரியேரி வழியாக செல்லும் வசிஷ்டநதி குறுக்கே கட்டியுள்ள தடுப்பணைக்கு சென்றுள்ளார். தடுப்பணை பகுதியில் நடந்து சென்றபோது, தவறி விழுந்துள்ளார்.அதையறிந்த அப்பகுதியினர், அருண்குமாரை தேடிய நிலையில், இறந்த நிலையில் அவரது உடலை மீட்டனர். தலை-வாசல் போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வரு-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை