உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்று கும்பாபிேஷகம்

இன்று கும்பாபிேஷகம்

ஆத்துார்: ஆத்துார், கோட்டையில் உள்ள முனியப்பன் கோவில் புனரமைக்-கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதை முன்-னிட்டு நேற்று, பால்குடம், தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து, ஏராளமான பெண்கள், முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்று, முனியபப்னை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை