மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்
இடைப்பாடி:இடைப்பாடி நகராட்சி சார்பில், பசுமையாக்கும் திட்டத்தில், 32,000 மரக்கன்று நடும் திட்டம் தொடக்க விழா, ஆலச்சம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடந்தது. அதில் மரக்கன்றுகளை நட்டு, நகராட்சி தலைவர் பாஷா தொடங்கி வைத்தார். நகராட்சி சுகாதாரஆய்வாளர் தங்கவேல் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.