மேலும் செய்திகள்
காப்பர் ஒயர் திருட்டு 5 பேர் கைது: கார் பறிமுதல்
29-Mar-2025
செய்திகள் சில வரிகளில்..
21-Apr-2025
சேலம்:சேலம், இரும்பாலை, 3வது கேட் பகுதியில், 'கோவிட் சென்டர்' உள்ளது. அதன் பூட்டை உடைத்து, அங்கிருந்த, 250 மீட்டர் காப்பர் ஒயர் திருடப்பட்டது. இதுதொடர்பாக வி.ஏ.ஓ., சத்தியசீலன் புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரித்தனர். அதில், சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்த பூபாலன், 20, தமிழரசன், 21, திருடியது தெரிந்தது. இருவரையும் நேற்று கைது செய்தனர். இவர்களில் பூபாலன் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.
29-Mar-2025
21-Apr-2025