உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செல்லப்பிராணிகளுக்கு நாளை தடுப்பூசி முகாம்

செல்லப்பிராணிகளுக்கு நாளை தடுப்பூசி முகாம்

ஆத்துார்: உலக கால்நடை மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, தலை-வாசல், வி.கூட்ரோடு கால்நடை மருத்துவக்கல்லுாரியில், செல்-லப்பிராணிகளான நாய், பூனைகளுக்கு, இலவச வெறிநோய் தடுப்பூசி, நாளை காலை, 9:00 முதல், 11:30 மணி வரை போடப்பட உள்ளது. அதனால் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என, கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் இளங்கோ கேட்டுக்கொண்-டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ