உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடைப்பாடி நகராட்சியில்இன்று, நாளை குடிநீர் கட்

இடைப்பாடி நகராட்சியில்இன்று, நாளை குடிநீர் கட்

இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கும் நெருஞ்சிப்பேட்டை கதவணை பராமரிப்பு பணிக்கு, இன்று முதல் அடுத்த மாதம், 12 வரை தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதனால் இன்று, நாளை, இடைப்பாடி நகராட்சியில் குடிநீர் வினியோகம் இருக்காது. அதேபோல் இன்று முதல் அடுத்த, 20 நாட்களுக்கு குறைந்த அளவே குடிநீர் வினியோகிக்கப்படும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என, இடைப்பாடி நகராட்சி கமிஷனர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !