உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநகராட்சியில் இன்று குடிநீர் கட்

மாநகராட்சியில் இன்று குடிநீர் கட்

சேலம், சேலம், சாரதா கல்லுாரி அருகே, 3 இடங்களில், ஆர்.சி.சி., பிரதான குடிநீர் பம்பிங் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அஸ்தம்பட்டி மண்டல பகுதி முழுதும், அம்மாபேட்டை மண்டலத்துக்குட்பட்ட புத்துமாரியம்மன் கோவில், வாய்க்கால்பட்டறை, அம்மாபேட்டை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை