மேலும் செய்திகள்
வலிப்பால் சாக்கடையில் விழுந்த பெண் உயிரிழப்பு
06-Jun-2025
வலிப்பால் சாக்கடையில் விழுந்த பெண் உயிரிழப்பு
06-Jun-2025
ஆத்துார்: ஆத்துார், விநாயகபுரத்தை சேர்ந்த, பன்னீர்செல்வம் மனைவி கவிதா, 45. பா.ஜ., உறுப்பினரான இவர் நேற்று, மதுரை, மேலுாரில் நடந்த முருக பக்தர் மாநாட்டுக்கு, வேனில் சென்றார். அருகில் சென்ற நிலையில், நெஞ்சு வலியால் கவிதா மயங்கினார். அவரை, மேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் இறந்துவிட்டது தெரிந்தது.
06-Jun-2025
06-Jun-2025