மேலும் செய்திகள்
'போக்சோ' வழக்கில் தொழிலாளி கைது
17-Jun-2026
சேலம்: சேலம், கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் சவுந்தர், 23. கூலித்தொழிலாளியான இவர், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த-தாக, அச்சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்படி, சேலம் டவுன் மகளிர் போலீசார் விசா-ரித்து, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து,சவுந்தரை கைது செய்தனர்
17-Jun-2026