மேலும் செய்திகள்
பாத்திரங்கள் விலை 50 சதவீதம் உயர்வு
09-Jan-2026
ஜலகண்டாபுரம்; மர்மமான முறையில் இறந்த நபர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஜலகண்டாபுரம் சூரப்பள்ளி கிராமம், சின்னக-வுண்டம்பட்டியை சேர்ந்தவர் கண்ணுபையன், 65. கூலித்தொழிலாளி. இவரது மனைவி காவிரி அம்மாள், 55. ஒரு மகன், மகள் உள்ளனர்.நேற்று முன் தினம் செலவடை ஓடை பகுதியில் உள்ள வேப்பமரத்தில், கண்ணுபையன் துாக்கில் தொங்கிய நிலையில் பிரேதமாக மீட்கப்பட்டார். தொழிலாளி மர்மச்சாவு குறித்து, ஜலகண்டாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
09-Jan-2026