உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா பறிமுதல் இளைஞர் கைது

கஞ்சா பறிமுதல் இளைஞர் கைது

காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், ராம் நகர் பாலம் அருகே, காரிப்பட்டி போலீசார், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 'பல்சர்' பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்ததில், 25 கிராம் பாக்கெட்டில், ஒரு கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், ஓமலுார் அருகே கருப்பண்ணப்பட்டியை சேர்ந்த பாபு, 22, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி