மேலும் செய்திகள்
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை
28-Aug-2024
சிவகங்கை: சிவகங்கை கிழக்கு மண்டல பா.ஜ., சார்பில் பயிலரங்கம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணை தலைவர் பாண்டித்துரை முன்னிலை வகித்தார். ஓ.பி.சி., அணி மாநில செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரன், மண்டல தலைவர் நாட்டரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
28-Aug-2024