உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாடு, குதிரை வண்டி பந்தயம்

மாடு, குதிரை வண்டி பந்தயம்

சிவகங்கை: சிவகங்கை அருகே கீழவாணியங்குடி கீழத்தெரு அன்னை வீரமாகாளி அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக நடந்த பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 11 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 18 ஜோடி மாடும், குதிரையில் 12 வண்டிகளும் பங்கேற்றன.வெற்றி பெற்ற முதல் 5 மாடு, குதிரைகளின் உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை