உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீட்டு கடன் முகாம்

வீட்டு கடன் முகாம்

சிவகங்கை: சிவகங்கையில் மலைராம் புரமோட்டர்ஸ் நிர்வாகத்தினர் ஏற்பாட்டில் பொறியாளர் பாண்டி வேல் தலைமையில் லோன் மேளா நடந்தது.பொறியாளர் பாண்டிவேல் கூறியதாவது: பயனாளிகள் பயன் பெறும் வகையில் எளிய தவணை முறையில் வீட்டு மனையை சொந்தமாக்க லோன் மேளா நடந்தது. முன்னணி வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் தனியார் ேஹாம் பைனான்ஸ் மேலாளர்கள், ஊழியர்கள் பயனாளிகளுக்கு லோன் பெறுவதற்கான ஆலோசனை வழங்கினர். இந்த முகாம் மலைராம் கார்டன் 2 பகுதியில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ