உள்ளூர் செய்திகள்

இரும்பு திருட்டு

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள மூங்கில் ஊருணி பகுதியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் கட்டுமான பணி நடக்கிறது. இங்கு ரூ.34,000 மதிப்புஉள்ள இரும்பு பொருட்களை திருடுபோனதாக தனியார் நிறுவனத்தினர்மானாமதுரை போலீசில் புகார் செய்தனர். அப்பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி மகன் கிருஷ்ணசாமி22, என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ