உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

மானாமதுரை : மானாமதுரை திருப்பாச்சேத்தி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே உள்ள ரயில்வே பாதையில் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ராமநாதபுரத்திலிருந்து மதுரை சென்ற ரயிலில் அடிபட்டு பலியானார்.மானாமதுரை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை