உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருடனைபிடித்தபெண்கள்

திருடனைபிடித்தபெண்கள்

தேவகோட்டை : தேவகோட்டை திருப்புத்துார் ரோட்டில் வணிக வளாகம் எதிரில் விநாயகர் கோயில் உள்ளது. இரண்டு தினங்களுக்கு முன் கோவிலில் சத்தம் கேட்கவே அருகில் வசிக்கும் மாணவி உண்டியலை ஒருவர் உடைப்பதை பார்த்தார். சத்தம் போடவே திருடன் ஓடிவிட்டார். அருகில் வசிக்கும் சிலருடன் விரட்டி சென்று திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர் உத்திரபிரதேச ஷாஜகான்பூர் பகுதி பாந்தாவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சுபாஷ் சந்தர் 55, என்று தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ