உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி ஆன்மீகம் வைகாசி விசாக விழா: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், 3ம் திருநாள்: பூதம், அன்னம் வாகனத்தில் திருவீதி உலா: இரவு 8:30 மணி. சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம்: காலை 9:00 மணி சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி சிறப்பு பூஜை: மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயில், திருப்புத்தூர்: அபிஷேகம்: காலை 9:00 மணி பொது பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா: திருப்புத்துார் அண்ணாத்துரை சிலை அருகில் காலை 10:00 மணி , காந்தி சிலை அருகில் மாலை 4:00 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை