உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்: கார்த்திகை பூஜை: தி.ராம.சாமி கோயில் தேவகோட்டை, வேல் பூஜை மகேஸ்வர பூஜை காலை 11:00 மணி கார்த்திகை பூஜை: தண்டாயுதபாணி மலைக் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 10:00 மணி கார்த்திகை பூஜை: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி கார்த்திகை பூஜை: முத்துகுமாரசாமி கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:30 மணி சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி நவநாள் திருவிழா: உலக மீட்பர் ஆலயம் ராம்நகர் தேவகோட்டை, திருப்பலி மாலை 5:45 மணி மறையுரை மாலை 6:30 மணி பொது: பாரதி ஆய்வு கூட்டம்: பகத்சிங் மணி மண்டபம் அழகாப்பா பூங்கா பின்புறம் தேவகோட்டை, மாலை 6:00 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி