மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி
15-Jun-2026
ஆன்மிகம் சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி. சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர். அபிஷேகம்: காலை 9:00 மணி சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: காலை 12:30 மணி சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி . சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், ந. வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை: காலை 12:00 மணி,
15-Jun-2026