மேலும் செய்திகள்
கமிஷனர் மாற்றம்
08-Mar-2025
இன்று இனிதாக...
25-Feb-2025
மானாமதுரை; மானாமதுரை நகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இன்று காலை 8:30 மணி முதல் 11:30 மணி வரை மானாமதுரை நகராட்சி அலுவலகம் முன்பு இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. மக்கள் தங்களது வீடுகளில் வளர்க்கும் நாய்களை இம்முகாமிற்கு அழைத்து வந்து இலவசமாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
08-Mar-2025
25-Feb-2025