உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிலம்ப போட்டியில் 15 பதக்கங்கள்

சிலம்ப போட்டியில் 15 பதக்கங்கள்

மானாமதுரை: மானாமதுரை வீர விதை சிலம்ப அணி மாணவர்கள் கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற தேசிய சிலம்ப போட்டியில் பங்கேற்றனர்.10 வயது பெண்கள் பிரிவில் தேசிகா ஸ்ரீ முதல் பரிசு,12 வயது ஆண்கள் பிரிவில் கர்னித்,யோவன் அஸ்வா, அரிஸ்வரன் முதல் பரிசு, ஹரிசுதன் வெள்ளி, 14 வயது ஆண்கள் பிரிவில் நிரஞ்சன், ராஜ்குமார், மதன்குமார், கிருத்திஷ், ரிஷ்வந்த், அகிலேஸ்வரன், விஷ்வந்த், தேவனேஸ்வரன் முதல் பரிசு, யஸ்வந்த் இரண்டாவது, பெண்கள் பிரிவில் வர்ஷினி ஹரிதர்ஷினி முதல் பரிசு,17 வயது ஆண்கள் பிரிவில் அருண்பாண்டி, பெண்கள் பிரிவில்தேஜஸ்வினி இரண்டாம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்றவர்களையும், பயிற்சியாளர் பெருமாளை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை