மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
24-Sep-2025
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 21 கிராமங்களில் இன்று உழவரை தேடி வேளாண் முகாம் நடைபெறுகிறது. தேவகோட்டையில் இடையகுடி, தச்சவயல், இளையான்குடியில் அரணையூர், வலையநேந்தல், காளையார்கோவில் செம்பனுார், சோமநாதமங்கலம், கல்லலில் கல்லல், கள்ளிப்பட்டு, கண்ணங்குடியில் கண்டியூர், எருவானிவயல், மானாமதுரையில் மேலபிடாவூர், சாக்கோட்டையில் வேலங்குடி, களத்துார், சிங்கம்புணரியில் மாம்பட்டி தெற்கு, சிறுமருதுார், சிவகங்கையில் மதகுபட்டி, மேலவாணியங்குடி, திருப்புத்துாரில் தேவரம்பூர், வைகளத்துார், திருப்புவனத்தில் கிளாதிரி, செம்பூர் ஆகிய 21 கிராமங்களில் முகாம் நடைபெறும். இதில் விவசாயிகள் துறை சார்ந்த விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
24-Sep-2025