உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அ.தி.மு.க., கிளை செயலாளர் மரணம்

அ.தி.மு.க., கிளை செயலாளர் மரணம்

திருப்புத்துார்; திருப்புத்தூரில் நடந்த அ.தி.மு.க., கூட்டத்திற்கு கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் சாத்தனூர் கிளைச் செயலர் ஆண்டியப்பன் மகன் நாகராஜன் 69, வந்தார். நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் நடந்து செல்லும் போது மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இறந்தது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை