உள்ளூர் செய்திகள்

சதய விழா

திருப்புத்துார்:திருப்புத்துாரில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் 1351 வது சதய விழாவை முன்னிட்டு அமைச்சர் பிரபு, எம்.எல். ஏ. சீனிவாச சேதுபதி அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர், தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !