மேலும் செய்திகள்
ஆண்டு விழா
23-Feb-2025
தேவகோட்டை: மங்களம் நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா வட்டார கல்வி அலுவலர் மாலதி தலைமையில் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாண்டி, பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி ராதா முன்னிலை வகித்தனர். ஆசிரியை கலா வரவேற்றார். தலைமை ஆசிரியை கவிதா அறிக்கை வாசித்தார்.போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வட்டார கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்.
23-Feb-2025