உள்ளூர் செய்திகள்

 ஆண்டு விழா

தேவகோட்டை: தேவகோட்டை எஸ்.ஐ.பி. அபாகஸ் நிறுவன ஆண்டு விழா சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் நடந்தது. தேவகோட்டை கிளை தலைமை பொறுப்பாளர் சரண்யா வரவேற்றார். காரைக்குடி ஆடிட்டர் திருப்பதி, வி.ஏ.ஓ. சந்திரசேகரன், திருச்சி, மதுரை மண்டல அதிகாரிகள் சுந்தர் கிருஷ்ணமூர்த்தி, சுதர்சன் பங்கேற்றனர். குழந்தைகளின் பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை