மேலும் செய்திகள்
சோமேஸ்வரர் கோவிலில்5ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
19-Mar-2025
மானாமதுரை : மானாமதுரை தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோவில் வருஷாபிஷேக விழா நடந்தது.அதிகாலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து தர்ம முனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கமிட்டியினர் செய்திருந்தனர்.
19-Mar-2025