கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தின கூட்டம்
சிவகங்கை, : சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சுப்பையா தலைமையில் நடந்தது.தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முத்து, வழக்கறிஞர் ராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் கிேஷார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மாரியப்பன், ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவன இயக்குநர் ஜீவானந்தம் பேசினர்.