உள்ளூர் செய்திகள்

பாராட்டு விழா

மானாமதுரை:கட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக கிரேசியஸ் பணியாற்றி வந்தார்.இவர் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இவர் ஜூலை 1 பணி ஓய்வு பெற்றதையடுத்து கிராம மக்கள் கட்டிகுளம் ராமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி ஆசிரியருக்கு மாலை, மரியாதை செய்தனர். தலைமை ஆசிரியர் வாசுகி தலைமையில் ஆசிரியர்கள்,மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் பாராட்டி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ