உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு

கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு

காரைக்குடி: காரைக்குடி கிட் அண்ட் கிம் இன்ஜி., கல்லூரி மாணவர்கள், செய்யது அம்மாள் இன்ஜி., கல்லூரியில் நடந்த 'சிம்பல்ஸ் 25' தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கில்கலந்து கொண்டனர்.அதில், கணினியில் துறை மாணவர்கள் காமாட்சி மற்றும் ரோகித் 2வது பரிசும், ட்ரஷர் ஹண்ட் போட்டியில் முதலிடமும் பெற்றனர். மேலும் செந்துாரான் இன்ஜி., கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் இக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மாணிக்கவள்ளி மற்றும் காமாட்சி, அக்ஷயஸ்ரீ, ஸ்ரீ கோட்டை, ரோகித் சான்றிதழ் பெற்றனர். மாணவர்களை கல்லூரி தலைவர் ஐயப்பன், இயக்குனர் ஜெயராஜா முதல்வர் மயில்வாகனன் துணை முதல்வர் அற்புத மூர்த்தி, டீன் பார்த்தசாரதி ஒருங்கிணைப்பாளர் திருமாவளவன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ