மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
31-Mar-2025
தேவகோட்டை: தேவகோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கிய சங்க கிளை மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். பொருளாளர் ரத்தினம் அறிக்கை வாசித்தார். மே 25ல் கலை இலக்கிய பண்பாட்டு இரவு நடத்துவது என தீர்மானித்தனர். நிர்வாகிகள் தேர்வில் தலைவராக மாணிக்கம், செயலாளர் ஆல்பர்ட் ராஜ், பொருளாளர் ஸ்டீபன், துணை தலைவர் செல்வராஜ், விக்டோரியா, துணை செயலாளர் சலேத் மேரி, ஆரோக்கியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
31-Mar-2025