மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா
16-Jul-2025
சிவகங்கை: காளையார்கோவிலில் கலைஇலக்கிய விழா நடந்தது. முத்தமிழ் மன்ற தலைவர் அன்புத்துரை தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் குரு.போஸ், செல்லமத்து வேலு, முத்துக்காளை, நாகராஜன் முன்னிலை வகித்தனர். விழாவில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுந்தரராஜன் பரிசுகளை வழங்கினார்.
16-Jul-2025