உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கலைத்திருவிழா போட்டி

கலைத்திருவிழா போட்டி

சிவகங்கை : பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி, புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி மையங்களில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து துவக்கி வைத்தார்.மாவட்ட உதவித் திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை மாரிமுத்து, மாவட்டக் கல்வி அலுவலர் தனியார் பள்ளி விஜய சரவணகுமார், மாவட்டக் கல்வி அலுவலர் தொடக்க நிலை செந்தில்குமரன், மாவட்டக் கல்வி அலுவலர் தொடக்க நிலை புவனேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை