உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நகராட்சி கூட்டத்தில்

நகராட்சி கூட்டத்தில்

கூட்டத்தில் அ. ம.மு.க. கவுன்சிலர் கமல கண்ணன் பேசுகையில், அ.ம.மு.க., பெண் கவுன்சிலர் வீடு உள்ள வீதியில் ரோடு அமைக்க வேண்டும் என மூன்று ஆண்டுகளாக கூறி வருகிறோம்.இன்று வரை ரோடு போட வில்லை என்றார்.ரோடு அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.கான்ட்ராக்டர் பணி செய்யாமல் உள்ளார். பணி துவக்க மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்ளப்படும். இல்லாவிட்டால் டெண்டரை ரத்து செய்து கான்ட்ராக்டர் பெயரை கருப்பு பட்டியலில் வைப்போம் என தலைவர் பதிலளித்தார்.அ.ம.மு. க. கவுன்சிலர் வீடு அமைந்துள்ள வீதியில் ரோடு போடும் வரை நகராட்சி கூட்டங்களில் அ.ம.மு.க.வினர் கலந்து கொள்ள மாட்டோம் எனக் கூறி கவுன்சிலர் கமலக்கண்ணன் தலைமையில் அ.ம.மு.க. கவுன்சிலர்கள் ஐவரும் புறக்கணித்து வெளியேறினர்.

கவுன்சிலர்கள் வெளிநடப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை