உள்ளூர் செய்திகள்

தடகள போட்டி

காரைக்குடி: மாநில சீனியர் தடகளப் போட்டி சேலம் பெரியார் பல்கலையில் நடந்தது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லுாரி மாணவி நித்யா வெள்ளி பதக்கமும், வினோதினி வெண்கல பதக்கமும் பெற்றனர். மாணவிகளை முதல்வர் ஹேமமாலினி விளையாட்டு இயக்குனர் மணிகண்டன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !