மேலும் செய்திகள்
பா.ஜ., செயலர் போக்சோவில் கைது
23-May-2025
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள திருப்பாச்சேத்தியை சேர்ந்த முருகேசன் மகன் பழனிவேல் ராஜன் 50, மிளகனுாரில் கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி பெற்றோர், உறவினர்களிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் கடைக்கு சென்று பழனிவேல் ராஜனை தாக்கினர். சிறுமியின் பெற்றோர் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-May-2025