உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை : மல்லல் ஆதிதிராவிடர் நல அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சார்பு நீதிபதி ராதிகா தலைமை வகித்தார். பி.டி.ஓ., விஜயகுமார், ஆதிதிராவிடர் நல அலுவலக கண்காணிப்பாளர் கோபிநாத், தலைமை ஆசிரியர் சண்முகவேல், ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி