உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

சிவகங்கை: காளையார்கோவில் சமூக நீதி அரசு மாணவிகள் விடுதியில் மாவட்ட காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. புள்ளியியல் ஆய்வாளர் கண்ணதாசன், எஸ்.ஐ., சேகர் மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, அலைபேசி பயன்பாடு, சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கினர். விடுதி காப்பாளர் ரேவதி உள்ளிட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !