உள்ளூர் செய்திகள்

 ஐயப்ப பஜனை

மானாமதுரை: மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள நம்பி நாகம்மாள் கோயில் ஐயப்பன் சன்னிதானத்தில் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக ஆராதனை பூஜை, நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஐயப்ப பாடல்களை பாடி பஜனை செய்தனர்.அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !