மேலும் செய்திகள்
மாவட்ட தடகள போட்டி; அரசு பள்ளி மாணவர் வெற்றி
06-Nov-2024
காரைக்குடி, : சிவகங்கையில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் 8 மண்டலங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இறகு பந்து போட்டி இரட்டையர் பிரிவில் காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவி லாவண்யா, மாணவி ரிஹானா வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.பள்ளி முதல்வர் ஹேமமாலினி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.
06-Nov-2024