உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  உண்டியல் திருடர் கைது

 உண்டியல் திருடர் கைது

தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகரில் ராஜநாகேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. சில தினங்களுக்கு முன் இக்கோயிலில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை ஒருவர் திருடி சென்றார். சிசி டிவி கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்ததில் ஒரு முதியவர் திருடி செல்வது தெரியவந்தது. அவரை தேடி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தேவகோட்டை அருகே மணப்பட்டி கிராமத்தைச் சுப்பிரமணியன் 64., என்றும் இந்த கோயிலுடன் மேலும் இரண்டு கோயில்களிலும் உண்டியல் திருடியது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை