உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாயமங்கலத்தில் பா.ஜ., கூட்டம்

தாயமங்கலத்தில் பா.ஜ., கூட்டம்

இளையான்குடி: தாயமங்கலத்தில் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் வடக்கு ஒன்றிய தலைவர் பூபாலன் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமையில் நடந்தது. முன்னாள் ஒன்றிய தலைவர்கள் ராஜபிரதீப், சிலம்பரசன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைத் தலைவர் ஜெயராமன் வரவேற்றார். கூட்டத்தில் பொதுச்செயலாளர்கள் பாலசேகர், ஆதிமூலம், கீழநெட்டூர் பாலா உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ