மேலும் செய்திகள்
அ.காளாப்பூரில் மாட்டுவண்டி பந்தயம்
23-Sep-2024
திருப்புத்துாரில் மாட்டுவண்டி பந்தயம்
10-Sep-2024
சிவகங்கை: சிவகங்கையில் பா.ஜ., சார்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது. பெரிய மாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக நடந்த பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 23 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 45 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கேற்றன. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து பங்கேற்றன. பெரிய மாட்டுக்கு 8 கி.மீ., சிறிய மாட்டுக்கு 6 கி.மீ., எல்லையாக நிர்ணயம் செய்தனர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினர்.
23-Sep-2024
10-Sep-2024