உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

மதகுபட்டி: மதகுபட்டி அருகே நகரம்பட்டியில் மாட்டு வண்டிபந்தயம் நடந்தது. பெரிய, சிறிய மாடு பிரிவுகளாக போட்டி நடந்தது.பெரிய மாடு பிரிவில் 6 ஜோடி, சிறிய மாடு பிரிவில் 10 ஜோடிகள் பங்கேற்றன. நகரம்பட்டி -- பாகனேரி ரோட்டில் நடந்த பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் முதலிடம் நகரம்பட்டி கண்ணதாசன், 2ம் இடம் பாகனேரி புகழேந்தி, 3 ம் இடம் உலகுபிச்சன்பட்டி ரமேஷ் ராஜா பெற்றனர்.சிறிய மாடு பிரிவில் முதலிடம் அவனியாபுரம் மோகன், 2 ம் இடம் ஆட்டுக்குளம் அழகர் மலையான், 3ம் இடம் முத்தலாபுரம் சரவணன் ஆகியோர் பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !