மேலும் செய்திகள்
வேட்பாளர்கள் பயோ டேட்டா
25-Mar-2026
பெயர் : கே.ஆர்.பெரியகருப்பன் வயது : 67 படிப்பு : பி.காம்., பி.எல்., தொழில் : விவசாயம், குடிநீர் உற்பத்தி, பால்பண்ணை குடும்பம் : மனைவி, மகன் அரசியல் அனுபவம்: 1981ல் மாணவர் அணி, 1989ல் மாவட்டப் பிரதிநிதி, 1993ல் பொதுக்குழு உறுப்பினர் 1999 முதல் மாவட்டச் செயலாளர் 2006 - 2011 : குடிசை மாற்று மற்றும் வீடு வசதித்துறை, ஹிந்து சமய அற நிலையத்துறை 2021 - -2026: ஊரக வளர்ச்சித்துறை, வறுமை ஒழிப்புத்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் கிடைத்தது எப்படி: கட்சி, மக்களிடம் செல்வாக்கு. தொகுதியில் 2006 முதல் தொடர்ந்து எம்.எல்.ஏ.,
25-Mar-2026