உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வேட்பாளர் பயோடேட்டா

 வேட்பாளர் பயோடேட்டா

பெயர் : தேர்போகி வே.பாண்டி படிப்பு : எம்.பி.ஏ., வயது : 51 தொழில் : விவசாயம், டிராக்டர் டீலர் கம்பெனி குடும்பம் : மனைவி, 3 மகள்கள் அரசியல் அனுபவம்: தற்போது அ.ம.மு.க., மாவட்டச் செயலாளர். 2011 - 2016 கண்ணங்குடி ஒன்றிய தலைவர். 1992 முதல் அ.தி.மு.க., உறுப்பினர். 2004ல் இருந்து 2009 வரை மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர். 2018 முதல் 2019 வரை அ.ம.மு.க.,வில், அம்மா பேரவை மாவட்ட செயலாளர். 2019 சிவகங்கை எம்.பி., தொகுதி அ.ம.மு.க., வேட்பாளராக 3வது இடம். 2021ல் காரைக்குடி சட்டசபை தொகுதி அ.ம.மு.க., வேட்பாளராக 3வது இடம். சீட் கிடைத்தது எப்படி: கழகத்தில் தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணி செய்ததாலும், மக்களிடம் நற்பெயர் பெற்ற தாலும், கட்சியில் விசுவாசத்தின் பெயரிலும் சீட் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ