மேலும் செய்திகள்
கோயில்களில் விளக்கு பூஜை
14-Jan-2025
சிவகங்கை: சிவகங்கை அண்ணாமலை நகர் கீழ்பாத்தி என்ற நானம்மாள் சமேத நானேஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.முன்னதாக மூலவர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடந்தது. கோயில் முன் பெண்கள் திருவிளக்கு பூஜையை துவக்கினர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கோயிலில் நடந்த அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.
14-Jan-2025