உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேத மங்கலம் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயிலில் ஆடி வழிபாட்டை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் யாக வேள்வியுடன் வழிபாடு நடத்தி வைக்கப்பட்டது. பெண்கள் திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதீனம், சதுர்வேதமங்கலம் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை